டேபிள் டென்னிஸ்

img

பாரா ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பவினா 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளைச் சேர்ந்த 4403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.